ARTICLE AD BOX

அமராவதி: ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருந்தது. சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியில் ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த சுழற்பந்து வீராங்கனையான ஸ்ரீசரணியும் இடம் பெற்றிருந்தார்.
இந்நிலையில் நேற்று ஆந்திரா திரும்பிய ஸ்ரீயேசரணிக்கு விஜயவாடா விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

1 month ago
3







English (US) ·