ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பையில் இந்தியா - பாக். நவ.29-ல் மோதல்

3 months ago 5
ARTICLE AD BOX

சென்னை: சர்​வ​தேச ஹாக்கி சம்​மேளனத்​தின் 14-வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை தொடர் வரும் நவம்​பர் 28 முதல் டிசம்​பர் 10-ம்தேதி வரை சென்னை மற்​றும் மதுரை​யில் நடை​பெற உள்​ளது. இதில் போட்​டியை நடத்​தும் இந்​தியா உள்​ளிட்ட 24 அணி​கள் கலந்து கொள்​கின்​றன.

இவை 6 பிரிவு​களாக பிரிக்​கப்​பட்​டுள்​ளன. ஒவ்​வொரு பிரி​விலும் நான்கு அணி​கள் இடம் பெற்​றுள்​ளன. நடப்​புச் சாம்​பியன் ஜெர்​மனி ஏ பிரி​வில் இடம் பெற்​றுள்​ளது. இதே பிரி​வில் தென் ஆபிரிக்​கா, கனடா, அயர்​லாந்து அணி​களும் இடம் பெற்​றுள்​ளன.

Read Entire Article