ஹாங்​காங் சிக்​ஸஸ் போட்டி: பாகிஸ்​தான் அணி சாம்​பியன்

1 month ago 2
ARTICLE AD BOX

ஹாங்​காங்: ஹாங்​காங் சிக்​ஸஸ் கிரிக்​கெட் போட்​டி​யில் பாகிஸ்​தான் அணி 43 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் குவைத் அணியை வீழ்த்தி சாம்​பியன் பட்​டம் வென்​றது.

ஹாங்​காங் நாட்​டிலுள்ள மாங்​காக்​கில் ஹாங்​காங் சிக்​ஸஸ் கிரிக்​கெட் போட்டி நடை​பெற்று வந்​தது. இறு​திப் போட்​டி​யில் பாகிஸ்​தான், குவைத் அணி​கள் நேற்று மோதின. இதில் முதலில் விளை​யாடிய பாகிஸ்​தான் அணி 6 ஓவர்​களில் 3 விக்​கெட் இழப்​புக்கு 135 ரன்​கள் குவித்​தது.

Read Entire Article