ஹாங்காங் சிக்ஸ்: பாகிஸ்​தானை வீழ்த்​தி​யது இந்​தியா!

1 month ago 3
ARTICLE AD BOX

ஹாங்காங்: ஹாங்காங் சிக்ஸ் கிரிக்​கெட் தொடர் ஹாங் காங்​கில் நடை​பெற்று வரு​கிறது. இதில் ‘சி’ பிரி​வில் நேற்று நடை​பெற்ற ஆட்​டத்​தில் இந்​தியா - பாகிஸ்​தான் அணி​கள் மோதின. முதலில் பேட் செய்த இந்​திய அணி 6 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 86 ரன்​கள் குவித்​தது.

ராபின் உத்​தப்பா 11 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 2 பவுண்​டரி​களு​டன் 28 ரன்​களும், பரத் சிப்லி 13 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 2 பவுண்​டரி​களு​டன் 24 ரன்​களும், கேப்​டன் தினேஷ் கார்த்​திக் 6 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 2 பவுண்​டரி​களு​டன் 17 ரன்​களும் சேர்த்​தனர். ஸ்டூவர்ட் பின்னி 4, மிதுன் 6 ரன்​கள் எடுத்​தனர்.

Read Entire Article