ARTICLE AD BOX
இது இந்திய சினிமாவில் நீண்ட நாட்கள் எடுக்கப்பட்ட படமாகும். கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகியுள்ளது. படத்தின் கதாநாயகன் குரு தத் மறைந்ததால், படத்தை முடிப்பது தாமதமாகியுள்ளது.
தீலிப் குமார் - மதுபலா நடிப்பில் உருவான Mughal e azam படம், 1960ல் வெளியானது. இப்படத்தை முடிப்பதற்கு 16 ஆண்டுகள் ஆனதாக சொல்லப்படுகிறது. நடிகர்கள் மாற்றம், நிதி பிரச்சனைகள், தத்ரூபமான செட் ஆகியவற்றால் தாமதமாகியுள்ளது
1972ல் வெளியான pakeezah படத்தை தயாரிப்பதற்கு கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் ஆனதாக சொல்லப்படுகிறது. நடிகர்களின் தனிப்பட்ட பிரச்சனை மற்றும் படத்தை கலரில் தயாரிக்க வேண்டும் போன்ற விஷயங்களால் தாமதமாகியுள்ளது
இது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமாகும். இதனை 2012ல் தயாரிக்க திட்டமிட்டு, 2022ல் முடித்துள்ளனர். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளை செலவிட்டுள்ளனர்
ரன்பீர் - ஆலியா பட் நடிப்பில் உருவான பிரம்மாஸ்திரம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கொரோனா லாக்டவுன் காரணமாக இப்படத்தை முடிப்பதற்கு 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ளது
இது அதிகம் எதிர்பார்க்கப்பட்டு பாக்ஸ் ஆபிஸில் சோதப்பிய படமாகும். இதனை எடுப்பதற்கு கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் ஆகியுள்ளது. லொகேஷன் பிரச்சனை, ஷூட்டிங் செய்ய வேண்டிய காலநிலை போன்றவற்றால் தாமதமானது
ரன்பீர் கபூர் நடித்த jagga jasoos படத்தை தயாரிக்க 4 முதல் 5 ஆண்டுகள் ஆனதாக கூறப்படுகிறது. கதையில் சில மாற்றம், பட்ஜெட் பிரச்சனை, நடிகர்கள் கால்ஷீட் பிரச்சனை போன்றவற்றாமல் தாமதமாகியுள்ளது
ஆர்ஆர்ஆர் படத்தை முடிப்பதற்கு 4 ஆண்டுகள் ஆனதாக ஜுனியர் என்டிஆர் பேட்டியில் கூறியிருப்பார். அப்படத்தில் வந்த Naatu naatu பாடல் ஆஸ்கர் விருதை வென்றது. கொரோனா லாக்டவுன் காரணமாக ஷூட்டிங் பாதித்துள்ளது
Thanks For Reading!







English (US) ·