ARTICLE AD BOX
பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு நடித்துள்ள டியூட் திரைப்படம், அக்.17ம் தேதி 5 மொழிகளில் வெளியாகிறது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் திரைப்படம், 17ம் தேதி வெளியாகிறது. இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாறு கதை ஆகும்
பார்க்கிங், லப்பர் பந்து தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவான டீசல் படம் அக்.17 வெளியாகிறது. இப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது
நட்டி, சிங்கம்புலி போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ள கம்பி கட்டுன கதை திரைப்படமும், அக்டோபர் 17 ரிலீஸ் ஆகிறது.
தெலுங்கு ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட்டாக தெலுசு கட படம் வெளியாகிறது. இதில் ராஷி கண்ணா, ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளனர்
மோலிவுட் ரசிகர்களுக்கு ஜாலியான படமாக தி பெட் டிடெக்டிவ் வெளியாகியுள்ளது. அனுபமா பரமேஸ்வரன் முக்கிய ரோலில் நடித்துள்ளார்
கிரண் அப்பாவரம், யுக்தி தரேஜா நடிப்பில் உருவான கே.ராம்ப் எனும் தெலுங்கு படம், அக்டோபர் 18 வெளியாகிறது. ஆக்சன், ரொமான்டிக் பாணியில் உருவாக்கியுள்ளனர்
பிளாக் ஃபோன் படைப்பின் 2ம் பாகம் 4 ஆண்டுகளுக்கு பிறகு அக்டோபர் 17 வெளியாகிறது. பயமுறுத்தும் சத்தம், இருட்டான காட்சிகள் சிறந்த ஹாரர் அனுபவத்தை அளிக்கும்
Thanks For Reading!








English (US) ·