2026க்குப் பதிலாக 2031-ஐ குறிவைத்து களம் ஆடுங்கள் - விஜய்க்கு ஆதரவாக சேரன் பதிவு

2 months ago 4
ARTICLE AD BOX

தவெக தலைவர் விஜய்க்கு உத்வேகம் அளிக்கும் வகையில் சில பதிவுகளை வெளியிட்டுள்ளார் இயக்குநர் சேரன்.

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரம் அருகே உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் சந்தித்து தவெக தலைவர் விஜய் ஆறுதல் கூறினார். கூட்ட நெரிசல் சம்பவத்துக்காகவும், கரூருக்கு நேரில் வந்து ஆறுதல் கூற இயலாததற்காகவும் அவர்களிடம் விஜய் மன்னிப்பு கோரி உள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Read Entire Article