ARTICLE AD BOX
புன்னகை அரசி சினேகா, தனது 31 வயதில் பிரச்சனாவை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது 32 வயதில் தொழிலதிபர் ஆண்டனியை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் 2024ல் நடைபெற்றது
நடிகை அசின் 30 வயதில் தொழிலதிபர் ராகுல் சர்மாவை மணந்தார். இவர்களது திருமணம் 2016ல் நடைபெற்றது
சரத்குமார் மகள் வரலட்சுமி, மும்பையை சேர்ந்த தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்தார். அப்போது அவருக்கு 39 வயது ஆகும்
காஜல் அகர்வால் தனது 35 வயதில் தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2022ல் ஆண் குழந்தை பிறந்தது
2018ல் நடிகை ஸ்ரேயா வெளிநாட்டவரை காதலித்து மணந்தார். திருமணமாகும் போது ஸ்ரேயாவுக்கு 35 வயது ஆகும்
வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழில் அறிமுகமான சமீரா ரெட்டி, 35 வயதில் தொழிலதிபரை திருமணம் செய்தார்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவி, 1996ல் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்தார். அப்போது அவருக்கு 33 வயது ஆகியிருந்தது.
Thanks For Reading!








English (US) ·