ARTICLE AD BOX
அதிக பாடல்களை கொண்ட இந்திய படமாக, இந்திரசபா திகழ்கிறது. இப்படம் 1932ம் ஆண்டு வெளியானது. அதில் மொத்தமாக 72 பாடல்கள் இருந்தன.
இது 1994ல் சல்மான் கான், மாதுரி தீட்சித் நடிப்பில் வெளியான பாலிவுட் திரைப்படமாகும். இதில் மொத்தமாக 14 பாடல்கள் இருந்தன. அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது
இது 1981ல் வெளியான ரொமான்டிக் பாலிவுட் படமாகும். லீட் ரோலில் அமிதாப் பச்சன் நடித்திருப்பார். இப்படத்தில் 12 பாடல்கள் இடம்பெற்றிருந்தன
இதில் ஐஸ்வர்யா ராய், அனில் கபூர் லீட் ரோலில் நடித்துள்ளனர். இப்படத்திலும் 12 பாடல்களும் இருக்கின்றன. பல பாடல்களை ரசிகர்கள் ரிப்பீட்டு மோடில் கேட்டு வந்தனர்
இது சதீஷ் கௌஷிக் இயக்கத்தில் சல்மான் கான், பூமிகா சாவ்லா நடிப்பில் வெளியான திரைப்படமாகும். இதில் 12 பாடல்கள் இடம்பெற்றிருந்தன
தேவ்தாஸ், 2002ல் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய சூப்பர் ஹிட் திரைப்படமாகும். இதில் ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய் லீட் ரோலில் நடித்திருந்தனர். இப்படத்தில் 10 பாடல்கள் இருந்தன
இது சல்மான் கான், அஜய் தேவ்கன், ஐஸ்வர்யா ராய் வைத்து சஞ்சய் லீலா இயக்கிய மற்றொரு திரைப்படமாகும். இப்படத்தில் 11 பாடல்கள் வைக்கப்பட்டிருந்தது.
இதுவும் சஞ்சய் லீலாவின் மற்றொரு படைப்பாகும். இப்படம் 2015ல் வெளியானது. ரன்வீர் சிங், தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா ஆகியோர் லீட் ரோலில் நடித்துள்ளனர். இதில் 10 பாடல்கள் இடம்பெற்றிருந்தது
Thanks For Reading!







English (US) ·