ARTICLE AD BOX
நயன்தாரா பிரவு தேவாவுடன் பழகும் போது, அவருக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்ததால், எதிர்ப்புகள் கிளம்பின.
Sri Rama Rajyam படத்தில் சீதை ரோலில் நயன்தாரா நடித்திருப்பார். அவரது தனிப்பட்ட வாழ்க்கையை சுட்டிக்காட்டி ரோலுக்கு தகுதியற்றவர் என எதிர்ப்புகள் கிளம்பின
திருமணத்திற்கு முன்பு வாடகை தாய் மூலம் குழந்தை பெறுவது குற்றம் என சர்ச்சை எழுந்தது. ஆனால், 2019ல் விக்னேஷ் சிவனை பதிவு திருமணம் செய்ததாக விளக்கினார்
ராமர் அசைவம் சாப்பிட்டார் என்கிற காட்சிக்கு இந்து மதத்தை புண்படுத்தியதாக எதிர்ப்பு கிளம்பியது. நயன்தாரா மன்னிப்பும் கோரினார்
நயன்தாரா ஆவணப்படத்தில் நானும் ரவுடி தான் பட காட்சி அனுமதி பெறாமல் பயன்படுத்தியதாக தனுஷ் குற்றச்சாட்டினார். இருவரும் அறிக்கைகளும் வெளியிட்டனர்
விருது விழாவில் அல்லு அர்ஜூனிடம் விருதை வாங்க நயன்தாரா மறுப்பு தெரிவித்தார். அந்த விருதை விக்னேஷ் சிவன் கையால் தான் வாங்குவேன் என்பது சர்ச்சையானது
திருமணத்திற்கு பிறகு திருப்பதி கோயில் வளாகத்தில் செருப்பு அணிந்தப்படி போட்டோஷூட் எடுத்தது சர்ச்சையானது. இதுகுறித்து விக்னேஷ் சிவன் மன்னிப்பு கேட்டார்
அழகை மெருகேற்ற நயன்தாரா பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததாக சர்ச்சை எழுந்தது. முகம் மாறியதற்கு டயட் மட்டுமே காரணம் சர்ஜரி செய்யவில்லை என விளக்கம் அளித்தார்
Thanks For Reading!








English (US) ·