ARTICLE AD BOX
அ.வினோத் இயக்கத்தில் விஜய், விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க அரசியல் திரைப்படமான இப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்தின் வெளியீடு குறித்த போஸ்டர் வெளியாகியுள்ளது.
வெள்ளை உடை அணிந்திருக்கும் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை கோஷமிடும் கூட்டத்தில் விஜய் செல்பி எடுப்பதுப்போல அந்தப் போஸ்டர் வைரலாகி பேசுபொருளாகியிருந்தது.
Adiyum othaiyum kalanthu vechu vidiya vidiya virundhu vecha.. #JanaNayaganPongal
09.01.2026 ❤️#JanaNayaganFromJan9#Thalapathy @actorvijay sir #HVinoth @thedeol @prakashraaj @menongautham #Priyamani @itsNarain @hegdepooja @_mamithabaiju @anirudhofficial @Jagadishbliss… pic.twitter.com/hIhBlFWVzg
இன்று மதியம் 'KVN Productions' விஜய்யின் ஜனநாயகன் படம் இன்று மாலை வரும் என 'கில்லி' பட பாடலோடு ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை எகிறச் செய்திருந்தது.
இந்நிலையில் தற்போது 'ஜனநாயகன்' படத்தின் அப்டேட் வெளியாகியிருக்கிறது.
இப்படம் பொங்கல் கொண்டாட்டமாக ஜனவரி 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகப் படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
Thalapathy 69: விஜய்யின் கடைசி படம் `ஜனநாயகன்' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

9 months ago
8






English (US) ·