NEEK விமர்சனம்: தனுஷின் ‘2K வாழ்வியல்’ முயற்சி சாதித்ததா, சறுக்கியதா?

10 months ago 10
ARTICLE AD BOX

‘ப.பாண்டி’, ‘ராயன்’ படங்களுக்குப் பிறகு இயக்குநராக தனுஷ் களமிறங்கியுள்ள மூன்றாவது படம் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’. தான் இயக்கிய முதல் இரண்டு படங்களில் தானே நடித்திருந்த தனுஷ், இதில் முழுக்க முழுக்க புதியவர்களை களமிறக்கியுள்ளார்.

காதலில் பிரேக்-அப் ஆகி துவண்டு போயிருக்கும் ஹீரோ பிரபுவுக்கு (பவிஷ்) அவரது பள்ளி தோழியான ப்ரீத்தியுடன் (ப்ரியா பிரகாஷ் வாரியர்) திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. தனது வருங்கால மனைவியிடம் தனது உடைந்த காதலை பிரபு சொல்ல தொடங்கும்போது ஃப்ளாஷ்பேக் விரிகிறது.

Read Entire Article