ARTICLE AD BOX
Hollywood-ல் 60 ஆண்டுகளாக ஆளுமை செலுத்திய நடிகை Katharine Hepburn; Morning Glory (1933), Guess Who's Coming to Dinner (1967), The Lion in Winter (1968), On Golden Pond (1981) ஆகிய திரைப்படங்களில் நடித்து சிறந்த நடிகைக்கான Oscar விருது வென்றுள்ளார்!
தனது தனித்துவமான நடிப்பு திறமைக்கு பெயர் பெற்ற நடிகை Meryl Streep; Sophie's Choice (1982), The Iron Lady (2011) ஆகிய திரைப்படங்களுக்காக சிறந்த நடிகைக்கான விருதையும், Kramer vs. Kramer (1979) திரைப்படத்தில் நடித்தமைக்காக சிறந்த துணை நடிகைக்கான விருதையும் வென்றுள்ளார்.
One Flew Over the Cuckoo's Nest (1975) & As Good as It Gets (1997) திரைப்படங்களில் நடித்தமைக்காக சிறந்த நடிகருக்கான விருதையும், Terms of Endearment (1983) திரைப்படத்தில் நடித்தமைக்காக சிறந்த துணை நடிகருக்கான விருதையும் இவர் வென்றுள்ளார்.
கிட்டத்தட்ட 50 ஆண்டுகாலம் Hollywood-ல் ஆளுமை செலுத்திய நடிகை Ingrid Bergman; Gaslight (1944) & Anastasia (1956) திரைப்படங்களுக்காக சிறந்த நடிகைக்கான விருதையும், Murder on the Orient Express (1974) திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதையும் வென்றுள்ளார்.
My Left Foot (1989), There Will Be Blood (2007) மற்றும் Lincoln (2012) ஆகிய திரைப்படங்களில் நடித்தமைக்காக, சிறந்த நடிகருக்கான Oscar விருதை இவர் வென்றுள்ளார்.
Fargo (1996), Three Billboards Outside Ebbing, Missouri (2017) மற்றும் Nomadland (2020) உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தமைக்காக 3 முறை சிறந்த நடிகைக்கான Oscar விருது வென்ற நடிகை!
Come and Get It (1936), Kentucky (1938) & The Westerner (1940) ஆகிய திரைப்படங்களில் துணை வேடத்தில் நடித்து சிறந்த துணை நடிகருக்கான Oscar விருதை 3 முறை வென்ற நடிகர்!
1930-களில் கொடிகட்டி பறந்த நடிகை Bette Davis தொடங்கி, அண்மையில் OSCAR வென்ற Emma Stone, Adrien Brody வரை என மொத்தம் 39 பேர், இதுவரை 2 OSCAR விருதுகளை வென்றுள்ளனர்.
Thanks For Reading!







English (US) ·