ARTICLE AD BOX
விஸ்வரூபம், அமரன் போன்ற படங்களில் நடித்த ராகுல் போஸ், ரக்பி விளையாட்டில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார்
பிகில் பட நடிகர் ஐ எம் விஜயன், மிகச்சிறந்த கால்பந்து வீரர் ஆகும். 2000 முதல் 2004 வரை இந்திய கால்பந்து அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார்
தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்த நீத்து சந்திரா, உலக டேக்வாண்டோ சாம்பியன்ஷிப்பில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார்.
இவர் பையா, டாக்டர் போன்ற படங்களில் நடித்துள்ளார். நீச்சல் விளையாட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்று பதக்கங்கள் வென்றுள்ளார்
நடிகர் வினய் ராய், ரக்பி விளையாட்டில் கைதேர்ந்தவர். இந்திய அணிக்காகவும் விளையாடியுள்ளார்
விஷ்ணு விஷால், கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் கொண்டவர். ரஞ்சி கோப்பையிலும் தமிழ்நாடு அணிக்காக விளையாடியுள்ளார்.
நடிகை நிவேதா பெத்துராஜ், கார் ரேஸ் மட்டுமின்றி பேட்மிண்டனில் அதிக ஆர்வம் கொண்டவர். தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்
நடிகை ரித்திகா சிங் குத்துச்சண்டை வீராங்கனை ஆகும். இறுதிச்சுற்று படத்திற்கு முன்பு இந்தியா சார்பாக விளையாடி பரிசுகள் வென்றுள்ளார்
Thanks For Reading!








English (US) ·