’ஃபௌசி’ புராணக் கதை அல்ல; அதிரடியான வரலாற்றுக் கதை: இயக்குநர் ஹனு ராகவபுடி

2 months ago 4
ARTICLE AD BOX

‘ஃபெளசி’ புராணக் கதை அல்ல, அதிரடியான வரலாற்றுக் கதை என்று இயக்குநர் ஹனு ராகவபுடி தெரிவித்துள்ளார்.

பிரபாஸ் – ஹனு ராகவபுடி இணைப்பில் உருவாகி வரும் ‘ஃபெளசி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் இடம்பெற்றுள்ள விஷயங்களை வைத்து எழுந்துள்ள பல்வேறு கேள்விகளுக்கு இயக்குநர் ஹனு ராகவபுடி பதிலளித்துள்ளார்.

Read Entire Article