ARTICLE AD BOX

கிஷோர், தனன்யா, சுபத்ரா ராபர்ட், ஜார்ஜ் மரியன், ஹரிஷ் உத்தமன், ஜஸ்வந்த் மணிகண்டன், புரோக்டிவ் பிரபாகர், கண்ணன் பாரதி உள்பட பலர் நடித்துள்ள படம், ‘மெல்லிசை’.
‘அன்பு மட்டும் அண்டம் தேடும்’ என்ற டேக்லைனை கொண்டுள்ள இப்படத்தை ‘வெப்பம் குளிர் மழை’யைத் தயாரித்த ஹேஷ்டேக் எஃப்டிஎஃப்எஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. அப்பா- மகள் இடையேயான உறவை திரையில் பிரதிபலிக்கும் இந்தப் படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகியுள்ளது.

2 months ago
4






English (US) ·