ARTICLE AD BOX
சுந்தர் சி இயக்கத்தில் வடிவேலு நடித்திருக்கும் கேங்கரஸ் திரைப்படம், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. பல வருடங்களுக்கு பிறகு இந்த கூட்டணி இணைந்துள்ளது
கேங்கர்ஸ் படம் தியேட்டரில் வெளியான 6 நாட்களில் ரூ.10 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. சுந்தர் சி திரைக்கதையை மிகவும் ரசிக்கும் வகையில் நகர்த்தி கொண்டு சென்றிருந்தார்
நேசிப்பாயா படத்தில் மறைந்த நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் ஹீரோவாக நடித்துள்ளார். அதிதி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் லயன்ஸ்கேட் ப்ளே ஓடிடி தளத்தில் வெளியானது
நடிகை பாவனி லீட் ரோலில் நடித்துள்ள தி டோர் திரைப்படம், சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இப்படம் கடந்த மாதம் தியேட்டரில் வெளியானது
இது காதல் வாழ்க்கை, கல்யாண வாழ்க்கை என வாழ்வின் 2 கட்டங்களை எடுத்துரைக்கும் அறிமுக இயக்குனரின் படமாகும். இப்படமும் சிம்பளி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது
சர்வானந்த், கீர்த்தி ஷெட்டி நடிப்பில் உருவான மனமே திரைப்படம், ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
மலையாளத்தில் பேசில் ஜோசபின் மரண மாஸ் படம் சோனி லிவ் ஓடிடி தளத்திலும், இந்தியில் Bhool Chuk Maaf படம் அமேசான் பிரைம் தளத்திலும் வெளியாகியுள்ளது.
சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படம் இந்த வாரம் தியேட்டரில் வெளியாகியுள்ளது. அதேபோல், ஹாலிவுட் த்ரில்லரான Final Destination Bloodlines படமும் திரையரங்களில் ரிலீஸ் ஆகியுள்ளது
Thanks For Reading!








English (US) ·