ARTICLE AD BOX

பிரபல இந்தி நடிகர் சதீஷ் ஷா, (வயது 74 ) உடல்நலக் குறைவால் மும்பையில் காலமானார். பாலிவுட் நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகர் சதீஷ் ஷா.
இவர் மெயின் ஹூன் னா, ஹம் சாத் சாத் ஹெய்ன், கல் ஹோ நா ஹோ, ஜுட்வா உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்டப் படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்த ,'சாராபாய் வெசஸ் சாராபாய்' என்ற தொடர் இவரை இன்னும் பிரபலமாக்கியது.

2 months ago
4






English (US) ·