ARTICLE AD BOX
இயக்குனர் பாலு மகேந்திரா கமல் ஹாசனுக்காக செதுக்கிய திரைப்படமாகும். கமல்ஹாசன் நடிப்பை பாராட்டி தேசிய விருதும் வழங்கப்பட்டது
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை கதாபாத்திரத்தில் கலக்கிய திரைப்படம். இந்திய சினிமாவிலே முதல் முறையாக ப்ரோஸ்தேட்டிக் மேக்கப் பயன்படுத்தப்பட்டுது
கமல்ஹாசன், மாதவன் நடிப்பில் உருவான அன்பே சிவம் படத்தை, சுந்தர் சி இயக்கினார். கமல் நடித்த படங்களில் மிகவும் தனித்துவமான கதாபாத்திரம் ஆகும்
இது கமல்ஹாசன் இயக்கி நடித்த உலகத்தர படைப்பாகும். இப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது. ஆஸ்கர் விருது போட்டிக்கும் அனுப்பி வைக்கப்பட்டது
சினிமாவுக்கு வசனங்கள் தேவையில்லை என்பதை நிரூபித்த திரைப்படம். சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கியிருந்தார். இந்தியில் புஷ்பக் பெயரில் வெளியானது
தமிழ் சினிமாவை ஹாலிவுட் ரேஞ்ச்க்கு எடுத்துசென்ற படம் விஸ்வரூபம். படத்தின் ஒவ்வொரு காட்சியும் வெற லேவலில் எடுக்கப்பட்டிருக்கும்
10 வேடங்களில் கமல் நடித்த தசாவதாரம் படம், பிளாக்பஸ்டர் வசூலை குவித்தது. இந்திய சினிமாவில் புதிய புரட்சியாக திகழ்ந்தது
இதில் கமல்ஹாசன் குள்ளமாக நடித்திருந்த அப்பு கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தது. அப்பு பழிவாங்கும் காட்சிகள் நல்ல வரவேற்பை பெற்றது
1991ல் வெளியான குணா படத்தை சந்தான பாரதி இயக்கினார். குகையில் படமாக்கப்பட்ட கண்மணி அன்போடு காதலன் பாடல் பலரது ஃபேவரைட் ஆகும்
Thanks For Reading!








English (US) ·