உணர்வுகளை மாற்றும் திசை | ஒளி என்பது வெளிச்சமல்ல 05

1 month ago 3
ARTICLE AD BOX

சினிமா என்​பது வெறும் காட்​சிகளின் தொகுப்பு அல்ல. அது பார்​வை​யாளரின் மனதை குறிப்​பிட்ட திசை​யில் இழுத்​துச் சென்று உணர்ச்​சிகளைத் தூண்​டும் ஒர் அற்​புதக் கலை. ஒரு காட்​சியை எந்​தக் கோணத்​தில் படமாக்​கு​கிறோம் என்​பதே அதன் உள்​மனத் தாக்​கத்​தை​யும், கதை​யின் போக்​கை​யும் தீர்​மானிக்​கிறது. ஒளிப்​ப​தி​வாளரின் காட்​சிப் பார்​வை​யானது இதயத்​தில் ஒலிக்​கும் மென்​மை​யான குரல் போன்​றது - அது பார்​வை​யாளரின் உணர்​வு​களை உயர்த்​தலாம், தாழ்த்​தலாம் அல்​லது குழப்​பத்​தில் ஆழ்த்தலாம்.

சிட்டிசன் கேன்

உயர​மும் தாழ்​வும் - உணர்​வு​களின் மாற்​றம்: ஹை ஆங்​கிள் ஷாட்​டு​கள் மற்​றும் லோ ஆங்​கிள் ஷாட்​டு​கள், மனித உணர்​வு​களை எதிரெ​திர் திசைகளில் மாற்​றும் சக்தி வாய்ந்த கருவி​கள் எனலாம். ஆர்​சன் வெல்ஸ் இயக்​கிய ‘சிட்​டிசன் கேன்’ (Citizen Kane 1941) என்ற ஹாலிவுட் திரைப்​படத்​தில், லோ- ஆங்​கிள் காட்​சிகள், கதா​பாத்​திரத்​தின் அதி​காரத்​தை​யும் ஆணவத்​தை​யும் அழகாக வெளிப்​படுத்​தின.

Read Entire Article