எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: இயக்குநர் ராஜமவுலி பேச்சால் சர்ச்சை

1 month ago 2
ARTICLE AD BOX

ராஜமவுலி இயக்​கத்​தில் மகேஷ்​பாபு ஹீரோ​வாக நடிக்​கும் படத்​துக்கு ‘வாரணாசி’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது.

‘ஆர்​ஆர்​ஆர்’ வெற்​றிக்​குப் பிறகு மகேஷ்​பாபு நடிக்​கும் படத்தை இயக்கி வரு​கிறார், ராஜமவுலி. மகேஷ் பாபு​வின் கேரக்​டரை ஹனு​மனை நினை​வூட்​டும் வகை​யில் வடிவ​மைத்​துள்​ள​தாக ராஜமவுலி​யின் தந்தை விஜயேந்​திர பிர​சாத் கூறி​யிருந்​தார். இதற்​கிடையே பிரி​யங்கா சோப்ரா மந்​தாகினி என்ற கதா​பாத்​திரத்​தி​லும் பிருத்​வி ​ராஜ், கும்பா என்ற கதா​பாத்​திரத்​தி​லும் நடிக்​கின்​றனர்.

Read Entire Article