என் முதுகில் பலர் குத்தி இருக்கிறார்கள்: நடிகர் ஆனந்தராஜ் வருத்தம்

1 month ago 3
ARTICLE AD BOX

ஆனந்தராஜ், ‘பிக்​பாஸ்’ சம்​யுக்​தா, முனீஸ்​காந்த், தீபா, சசில​யா, ராம்​ஸ், ஆனந்த் பாபு, ஷகிலா உள்​ளிட்ட பலர் இணைந்து நடித்​துள்ள திரைப்​படம், ‘மெட்​ராஸ் மாஃபியா கம்​பெனி’. அண்ணா புரொடக்‌ஷன்ஸ் சார்​பில் வி.சுகந்தி அண்​ணாதுரை தயாரித்​துள்ள இப்​படத்தை ஏ.எஸ்​.​முகுந்​தன் இயக்​கி​யுள்​ளார்.

ஒரு தாதா​வின் வாழ்​வில் ஏற்​படும் மாற்​றங்​களைச் சொல்​லும் படமாக உரு​வாகி​யுள்ள இப்​படத்​துக்கு அசோக்​ராஜ் ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். காந்த் தேவா இசையமைத்​துள்​ளார். விரை​வில் வெளி​யாக இருக்​கும் இப்​படத்​தின் இசை வெளி​யீட்டு விழா, சென்​னை​யில் நடை​பெற்​றது. விழா​வில் ஆனந்​த​ராஜ் பேசி​ய​தாவது:

Read Entire Article