ARTICLE AD BOX
சோசியல் மீடியாவில் விளம்பர பதிவு மூலம் அதிக வருமானம் ஈட்டும் நபராக பிரியங்கா சோப்ரா திகழ்கிறார். அவரது இன்ஸ்டாகிராம் கணக்கை 92 மில்லியனுக்கும் அதிகமானோர் ஃபாலோ செய்வதால், ஒரு போஸ்டுக்கு ரூ.2 முதல் ரூ.3 கோடி வரை பெறுகிறார்
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் இன்ஸ்டா கணக்கை 80 மில்லியனுக்கும் அதிகமானோர் ஃபாலோ செய்கின்றனர். அவர் ஒரு விளம்பர பதிவுக்கு ரூ.1 முதல் ரூ.2 கோடி வரை சம்பாதிக்க செய்கிறார்.
ஆலியா பட்டின் இன்ஸ்டாகிராம் கணக்கை 85 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பின்தொடர செய்கிறன்றனர். அவர் ஒரு இன்ஸ்டா விளம்பர பதிவுக்கு ரூ.1.5 கோடி வரை வாங்க செய்கிறார்
கத்ரீனா கைஃப் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 80 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர செய்கின்றனர். அவர் ஒரு போஸ்டுக்கு ரூ.1 கோடி வரை வருமானம் ஈட்டுகிறார்
ஷ்ரத்தா கபூருக்கு சோசியல் மீடியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. அவரது இன்ஸ்டா கணக்கை கிட்டத்தட்ட 94 மில்லியன் மக்கள் பின்தொடருகின்றனர். ஒரு பதிவுக்கு நிச்சயம் ஒன்றரை கோடிக்கு மேல் சம்பாதிப்பார்
பாலிவுட் கிங் ஷாருக்கானின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 47 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர செய்கின்றனர். அவர் ஒரு பதிவுக்கு ரூ.80 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை பெறுவதாக கூறப்படுகிறது
பாலிவுட் நடிகர் அக்சய் குமாரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 67 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர செய்கின்றனர். இவரும் ஒரே போஸ்டு மூலம் குறைந்தது ரூ.1 கோடி பெறுகிறார்
விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு, இன்ஸ்டாகிராமில் 68 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர். அவர் ஒரு பதிவுக்கு குறைந்தது ரூ.1 கோடி வரை வருமானம் பெறுகிறார்
Thanks For Reading!







English (US) ·