‘ஓஜி’ ரிலீஸுக்காக திரைகளை விட்டுத் தந்த ‘மிராய்’ படக்குழு!

3 months ago 4
ARTICLE AD BOX

‘ஓஜி’ பட வெளியீட்டுக்காக ‘மிராய்’ படக்குழுவினர் திரைகளை விட்டுத் தந்த செய்த திரையுலகினர் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது.

சுஜித் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிப்பில் வியாழக்கிழமை (செப்.25) வெளியாகும் படம் ‘ஓஜி’. மாபெரும் எதிர்பார்ப்புடன் இப்படம் வெளியாக இருக்கிறது. இன்று இரவு முதலே ப்ரீமியர் காட்சிகளுக்கு அனுமதி அளித்துள்ளது ஆந்திர அரசு. மேலும், 10 நாட்களுக்கு சிறப்பு காட்சிகள், டிக்கெட் விலையில் ஏற்றம் என பல்வேறு சலுகைகளையும் வழங்கியிருக்கிறது.

Read Entire Article