ARTICLE AD BOX
பிக்பாஸ் அறிமுக சீசன் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததற்கு ஓவியா முக்கிய காரணமாகும். கேமராவை பார்த்து பேசுவது, பாட்டு பாடுவது என மிகவும் கலகலப்பாக வைத்திருந்தார்
சீசன் 2ல் யாஷிகா - ஐஸ்வர்யா பிரபலமான நபர்களாக திகழ்ந்தனர். இருவரது நட்பு மற்றும் விளையாட்டுத்தனமான செய்கைகள் இளைஞர்களை பெரிதும் கவர்ந்தது
கவின், பிக்பாஸ் சீசன் 3ல் மறக்க முடியாத நபராகும். சக போட்டியாளர்களும் பிடித்தமான நபராக திகழ்ந்தார்.
ஆரி அர்ஜுணன் நேர்மையான அணுகுமுறையால் சீசன் 4ல் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்தார். பிக்பாஸ் டிராபியும் தட்டிச்சென்றார்
சீசன் 5ல் ராஜூவின் நகைச்சுவை உணர்வு அவரை தனித்து நிற்க வைத்தது. ரசிகர்களின் ஃபேவரைட் போட்டியாளராக மாறி பிக்பாஸ் கோப்பையும் தட்டிச்சென்றார்
சீசன் 6ல் விக்ரமன், அசீம் இருவரும் தனித்துவமான குணநலனுக்கான பிரபலமாக அறியப்பட்டனர். அசீம் பிக்பாஸ் டிராபியும், விக்ரமன் 2ம் இடத்தையும் பிடித்தார்
சீசன் 7ல் வைல்டு கார்டு போட்டியாளராக கோப்பையை தட்டிச்சென்றவர் அர்ச்சனா. அதேநேரம், பிரதீப் ரெட் கார்டு வாங்கினாலும் மக்களின் மனதை வென்றார்
சீசன் 8ல் முத்துகுமரனின் அணுகுமுறை பார்வையாளர்கள் பெரிதும் கவர்ந்தது. அதேநேரம், செளந்தர்யாவின் வெகுளியான பேச்சும் பிக்பாஸ் ரசிகர்களை ஈர்த்தது
Thanks For Reading!








English (US) ·