‘காஞ்​சனா 4’ படத்தில் பூஜா ஹெக்டே, நோரா பதேஹி!

1 month ago 3
ARTICLE AD BOX

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்​கிய ‘முனி’ திரைப்​படம், கடந்த 2007-ம் ஆண்டு வெளி​யானது. இப்​படம் வெற்றி பெற்​றதை அடுத்​து, இதன் அடுத்த பாகங்​களாக ‘காஞ்​ச​னா’, ‘காஞ்​சனா 2’, ‘காஞ்​சனா 3’ படங்​கள் உரு​வாக்​கப்​பட்​டன. இதை இயக்கி நடித்​தார் ராகவா லாரன்​ஸ். இந்​தப் படங்​களும் வரவேற்​பைப் பெற்​றன.

இப்​போது ‘காஞ்​சனா 4’ படத்தை இயக்கி வரு​கிறார் ராகவா லாரன்​ஸ். முந்​தைய பாகங்​களைப் போல ஹாரர் காமெடி படமாக இது உரு​வாகி வரு​கிறது.

Read Entire Article