'கான்ஜுரிங்' முதல் 'மிராய்' வரை - இந்த வார ஓடிடி படங்கள்!

2 months ago 4
ARTICLE AD BOX
தீபாவளி பண்டிக்கைக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில், ஓடிடி தளங்களில் சூப்பர் ஹிட் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் வெளியாகியுள்ளன
Image 1
தியேட்டரில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த மிராய் திரைப்படம், ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
Image 2
ஹிருத்திக் ரோஷன், கியாரா அத்வானி, ஜுனியர் என்டிஏர் போன்ற நட்சத்திரங்கள் நடித்த வார் 2 திரைப்படம், நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது
Image 3
இது கான்ஜுரிங் சீரிஸில் வெளியான கடைசி ஹாரர் திரில்லர் திரைப்படமாகும். தற்போது பிரைம் வீடியோ ரென்ட் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்
Image 4
அர்ஜுன் தாஸ், காளி வெங்கேட் நடிப்பில் வெளியான பாம் திரைப்படம், ஆஹா ஓடிடியில் ரிலீஸ் ஆகியுள்ளது
Image 5
இது குத்துச்சண்டையை மையமாக வைத்து உருவான திரைப்படமாகும். இப்படம் சன் நெகஸ்ட் ஓடிடியில் ரிலீஸ் ஆகியுள்ளது
Image 6
இது சத்யராஜ் நடிப்பில் உருவான சஸ்பென்ஸ் திரில்லர் கதையாகும். இப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகியுள்ளது
Image 7
இது மகாபாரத போரை அடிப்படையாக தயாரிக்கப்பட்ட அனிமேஷன் வெப் தொடர் ஆகும். நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது
Image 8
இது விஜய் நண்பர் சஞ்சீவ் மற்றும் கண்ணா ரவி நடிப்பில் உருவான வெப் தொடர் ஆகும். இப்படம் ஜீ5 ஓடிடியில் ரிலீஸ் ஆகியுள்ளது
Image 9
Thanks For Reading!
Read Entire Article