காமெடி கதையில் சித்தார்த், ராஷி கன்னா!

1 month ago 2
ARTICLE AD BOX

சித்​தார்த், ராஷி கன்னா ஜோடி​யாக நடித்​துள்ள காமெடி படத்​துக்கு ‘ரவுடி அண்ட் கோ’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர். இதில் சுனில், யோகி ​பாபு, ரெடின் கிங்​ஸ்​ஸி, பிராங்க்​ஸ்​டர் ராகுல், வெற்றி மணி, சார்​லஸ் வினோத் ஆகியோர் நடித்​துள்ளனர். வம்சி வில்​ல​னாக நடித்​துள்​ளார்.

இதை ‘டக்​கர்’ படத்தை இயக்​கிய கார்த்​திக் ஜி கிரிஷ் இயக்​கி​யுள்​ளார். அரவிந்த் சிங் ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். ரேவா இசை அமைத்​துள்​ளார். பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் தயாரித்​துள்ள இப்​படம் தமிழ், தெலுங்​கு உட்பட 5 மொழிகளில் வெளி​யாகிறது.

Read Entire Article