ARTICLE AD BOX

இந்தியா - பாகிஸ்தான் இடையே 1999- ம் ஆண்டு கார்கில் போர் மூண்டது. கார்கில், ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள சில பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவமும் தீவிரவாதிகளும் ஊடுருவ முயன்றனர். அவர்களை இந்திய ராணுவம் விரட்டியடித்து, ஆக்கிரமிக்கப் பட்ட பகுதியை மீட்டது.
இந்தப் போரில் இந்திய விமானப்படை மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு ‘ஆபரேஷன் சஃபேத் சாகர்’ என்று பெயரிடப்பட்டது. பாகிஸ்தான் ராணுவம் மற்றும் தீவிரவாத முகாம்கள், ஆயுதங்கள் மற்றும் விநியோக வழித்தடங்களை அழிப்பதில் பெரும் பங்காற்றியது.

1 month ago
3






English (US) ·