‘கும்கி 2’-க்காக கடும் குளிரில் படப்பிடிப்பு

1 month ago 6
ARTICLE AD BOX

பிரபு சாலமன் இயக்​கத்​தில் புது​முகம் மதி ஹீரோ​வாக நடித்​துள்ள படம், ‘கும்கி 2’. ஷ்ரிதா ராவ், ஆன்ட்​ரூஸ், ஆகாஷ், ஹரிஷ் பெரேடி, நாத் மற்​றும் பலர் நடித்​துள்​ளனர். முக்​கிய கதா​பாத்​திரத்​தில் அர்​ஜுன் தாஸ் நடித்​துள்​ளார்.

நிவாஸ் கே பிரசன்னா இசை அமைத்துள்​ளார். சுகு​மார் ஒளிப்​ப​திவு செய்​துள்ள இதை பென் ஸ்டூடியோஸ், பென் மருதர் சினி என்​டர்​டெய்ன்​மென்ட்ஸ் சார்​பில் ஜெயந்​திலால் காடா, தவல் காடா தயாரித்​துள்​ளனர்.

Read Entire Article