ARTICLE AD BOX
IMDb தளத்தில் ரஜினியின் தளபதி படம் 8.5 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. ரஜினி மற்றும் மம்மூட்டி நட்புக்கு எடுத்துக்காட்டாக இருப்பார்கள்
ரஜினியின் தில்லு முல்லு படத்திற்கும் 8.5 ரேட்டிங் கிடைத்துள்ளது. இப்படத்தை யூடியூப்பில் கண்டு ரசிக்கலாம்.
3வது இடத்தில் ஆறிலிருந்து அறுபது வரை உள்ளது. இப்படத்திற்கு 8.4 ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளது. இதனை Airtel XStream Play ஓடிடியில் பார்க்கலாம்
ரஜினி சினிமா கேரியரில் முக்கிய படமாகும். 1995ல் வெளியான இப்படத்திற்கு IMDb-ல் 8.3 ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளது. இப்போது பார்த்தாலும் Goosebumps ஆக இருக்கும்
கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய படையப்பா படத்திற்கு 8.2 ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளது. இப்படத்தையும் யூடியூப்பில் இலவசமாக பார்த்து ரசிக்கலாம்
ரஜினியின் முள்ளும் மலரும் படத்திற்கு 8.2 ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளது. 1978ல் வெளியான இப்படத்தை அமேசான் பிரைம் மற்றும் ஆஹா ஓடிடியில் பார்க்கலாம்
ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீதேவி காம்போவில் வெளியான 16 வயதினிலே சூப்பர் ஹிட் அடித்தது. இப்படத்திற்கு 8.0 ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளது. அமேசான் பிரைமில் இப்படம் உள்ளது
அண்ணாமலை படத்திற்கு, 7.7 ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளது. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் உள்ளது. நட்பை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும்
Thanks For Reading!








English (US) ·