ARTICLE AD BOX
கூலி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ்-க்கு ரூ.50 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது
படத்தில் கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் சிறப்பு தோற்றத்தில் வரும் அமீர் கானுக்கு ரூ.20 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது
ஜெயிலரை தொடர்ந்து ரஜினியுடன் இணைந்த அனிருத்-க்கு ரூ.15 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது
வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள தெலுங்கு சூப்பர்ஸ்டார் நாகார்ஜுனாவுக்கு ரூ10 கோடி அளிக்கப்பட்டுள்ளது
கூலி படத்தில் ராஜசேகர் எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சத்யராஜ்-க்கு ரூ5 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது
கன்னட நடிகர் உபேந்திரா, கூலி படத்திற்கு ரூ.4 கோடி சம்பளம் பெற்றுள்ளார்
ப்ரீத்தி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்ருதி ஹாசனுக்கு ரூ.4 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது
மோனிகா பாடலுக்கு நடனமாடுவதற்கு நடிகை பூஜா ஹெக்டே-க்கு ரூ.3 கோடி சம்பளம் அளிக்கப்பட்டுள்ளது.
மலையாள நடிகர் செளபின் சாஹிர், கூலியில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். அவருக்கு ரூ.1 கோடி சம்பளம் அளித்திருப்பதாக கூறப்படுகிறது
Thanks For Reading!








English (US) ·