ARTICLE AD BOX
பாக்ஸ் ஆபீஸ் கிங் என்பதை ரஜினி நிரூபித்துள்ளார். அவரது எந்திரன் 2.0 திரைப்படம், உலகளவில் 660 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது
2வது இடத்தில் விஜயின் லியோ திரைப்படம் உள்ளது. உலகளவில் ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. அதுவும் ரூ.400 கோடியை வெறும் 4 நாளில் எட்டியது
3வது இடத்தில் ரஜினியின் ஜெயிலர் படம் உள்ளது. உலகளவில் ரூ.607 கோடி வசூலித்துள்ளது. இதில் மோகன் லால், சிவராஜ்குமார் போன்ற நட்சத்திரங்கள் நடித்தனர்
விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா போன்ற நட்சத்திரங்கள் நடித்த பொன்னியின் செல்வன், ரூ.400 கோடி வசூலித்த கிளப்பில் இடம்பெற்றுள்ளது. அதன் மொத்த வசூல் ரூ.498 கோடி ஆகும்
இது 400 கிளப்பில் இணைந்த விஜயின் மற்றொரு பிளாக்பஸ்டர் படமாகும். இதன் மொத்த வசூல் ரூ.456 கோடி ஆகும். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கினார்
ரூ.400 கிளப்பில் இணைந்த லோகேஷின் மற்றொரு படைப்பாகும். விக்ரம் மொத்த வசூல் ரூ.432.8 கோடி ஆகும். இதில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடித்திருந்தனர்
லோகேஷ் 3வது முறையாக 400 கோடி கிளப்பில் இணைந்துள்ளார். ரஜினியின் கூலி திரைப்படம் நான்காம் நாளில் ரூ.406 கோடி வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது
பொன்னியன் செல்வன் பார்ட் 2, அமரன் ஆகிய படங்கள் ரூ.300 கோடிக்கு மேல் வசூலிக்க செய்துள்ளது
Thanks For Reading!








English (US) ·