சத்ய சாய் பாபா வாழ்க்கை கதையை இயக்குகிறார் சுரேஷ் கிருஷ்ணா!

1 month ago 3
ARTICLE AD BOX

கமல்ஹாசன் நடித்த ‘சத்யா’, ‘ஆளவந்தான்’ ரஜினியின் ‘அண்ணாமலை’, ‘வீரா’, ‘பாட்ஷா’ உள்பட பல படங்களை இயக்கியவர் சுரேஷ்கிருஷ்ணா. இந்தி, தெலுங்கிலும் படங்களை இயக்கியுள்ளார். இவர் இப்போது புட்டபர்த்தி சத்ய சாய் பாபாவின் வாழ்க்கைக் கதையை மையமாக வைத்து ‘அனந்தா’ என்ற படத்தை இயக்கி உள்ளார்.

இதில் ஜெகபதி பாபு, சுகாசினி மணிரத்னம், ஒய்.ஜி.மகேந்திரன், தலைவாசல் விஜய், நிழல்கள் ரவி, ஸ்ரீ ரஞ்சனி, அபிராமி வெங்கடாசலம் ஆகியோர் நடித்துள்ளனர்.

Read Entire Article