ARTICLE AD BOX
2021ம் ஆண்டிற்கான திரைப்பட இயக்குனர் விருது லிங்குசாமிக்கு வழங்கப்படுகிறது
2021 திரைப்பட நடிகருக்கான கலைமாமணி விருதை நடிப்பு அரக்கன் எஸ்.ஜே சூர்யா வென்றுள்ளார்
2021ம் ஆண்டிற்கான திரைப்பட நடிகை விருதை சாய்பல்லவி வென்றுள்ளார்
2022 திரைப்பட நடிகருக்கான கலைமாமணி விருது விக்ரம் பிரபுவுக்கு வழங்கப்படுகிறது
குட் நைட் படம் மூலம் பிரபலமான மணிகண்டனுக்கு, 2023ம் ஆண்டுகளுக்கான திரைப்பட நடிகர் விருது வழங்கப்படுகிறது
இசை துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்திய அனிருத்-க்கு, 2023 ஆண்டு திரைப்பட இசையமைப்பாளர் விருது வழங்கப்படுகிறது
2023 திரைப்பட நடன இயக்குனர் கலைமாமணி விருது, சாண்டி எனும் சந்தோஷ்குமாருக்கு வழங்கப்படுகிறது
2023 சிறந்த குணச்சித்திர நடிகர் விருதை ஜார்ஜ் மரியான் வென்றுள்ளார்
Thanks For Reading!








English (US) ·