ARTICLE AD BOX
பிரியங்கா சோப்ரா தனது 18 வயதிலே மிஸ் வேர்ல்ட் பட்டம் வென்றார். இப்போது பாலிவுட், ஹாலிவுட் என மிகப்பெரிய குளோபல் ஸ்டார் ஆக உள்ளார்.
தீபிகா படுகோன் ஒரு காலத்தில் மாடலாக இருந்தார். ஏராளமான பேஷன் ஷோவில் பங்கேற்றுள்ளார். பிறகு பாலிவுட்டில் கால்பதித்து மிகப்பெரிய நடிகை ஆனார்
1994-ஆம் ஆண்டு சுஷ்மிதா சென் "Miss Universe" பட்டத்தை வென்றார். மிஸ் யூனிவர்ஸ் வென்ற முதல் இந்திய பெண் எனும் பெருமை பெற்றார். பிறகு பாலிவுட்டில் நடிகை ஆனார்
தியா மிர்சா மாடலிங்கில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.2000ம் ஆண்டு Miss Asia Pacific பட்டத்தை வென்றார். அவர் தனது அழகான தோற்றம் மற்றும் நடிப்புத் திறமை இந்தியா முழுவதும் ரசிகர்களை பெற்றார்
கத்ரீனா கைப் தனது 14 வயதிலே அழகி போட்டியில் வென்றவர். பிறகு லண்டனில் மாடலிங்கில் ஈடுபட்டு வந்த நிலையில், இந்தியாவுக்கு வந்து மிகப்பெரிய நடிகை ஆனார்
பிபாஷா பாசு உடற்பயிற்சியில் ஆர்வம் உள்ளவர். அவர் ஒரு சிறந்த மாடல் ஆகவும் இருந்தார். பாலிவுட்டில் அவர் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அவர் நடித்த துணிச்சலான கதாபாத்திரங்கள் மறக்க முடியாதவை.
அனுஷ்கா சர்மா முதலில் ஒரு மாடலாக வேலை செய்தார். பிறகு பாலிவுட்டில் ஒரு பெரிய நடிகை ஆனார். அவர் நிறைய வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். துணிச்சலான முடிவுகளுக்காகவும் அறியப்படுகிறார்.
மிஸ் இந்தியா பட்டம் வென்ற பிறகு, நேஹா நடிகையாக மாறினார். அவர் சினிமா துறையில் பல விதமான கதாபாத்திரங்களில் நடித்தார்.
Thanks For Reading!








English (US) ·