சுந்தர்.சி - வடிவேலுவின் ‘கேங்கர்ஸ்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

9 months ago 9
ARTICLE AD BOX

சுந்தர்.சி - வடிவேலு காம்போவில் உருவாகியுள்ள ‘கேங்கர்ஸ்’ படம் ஏப்ரல் 24-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

‘அரண்மனை 4’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கேங்கர்ஸ்’. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இப்படம் ஏப்ரல் 24-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

Read Entire Article