ARTICLE AD BOX
விக்ரம் நடித்த கோப்ரா படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், முக்கியமான ரோலில் நடித்திருப்பார்
கோலிவுட்டில் ஃப்ரெண்ட்ஷிப், டிக்கிலோனா ஆகிய படங்களில் ஹர்பஜன் சிங் நடித்துள்ளார்
ரஜினியின் லால் சலாம் திரைப்படத்தில் கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் கேமியோ ரோலில் என்ட்ரி கொடுத்திருப்பார்
சந்தோஷ் சுப்ரமணியம், போட்டா போட்டி, மதகஜராஜா ஆகிய படங்களில் சடகோபன் ரமேஷ் நடித்துள்ளார். இதில் போட்டா போட்டியில் ஹீரோவாக நடித்திருப்பார்
1983 உலக கோப்பை அணியில் இடம்பிடித்த கிருஷ்ணமாச்சரி ஸ்ரீகாந்த், பிரியமான தோழி படத்தில் கேமியோ ரோலில் நடித்திருப்பார்
2014ல் வெளியான ஜீவா படத்தில் வருண் சக்கரவர்த்தி நடித்திருப்பார். ஆனால், மிகவும் சிறிய கதாபாத்திரத்தில் தான் தோன்றிருப்பார்
விஜய் சேதுபதியின் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் முக்கிய ரோலில் நடித்துள்ளார்
பிரபுவின் ராஜா கைய வெச்சா படத்தில், முன்னாள் இந்திய வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் நடித்திருப்பார். அவரது கதாபாத்திரத்திலேயே கேமியோவாக வந்திருப்பார்
Thanks For Reading!








English (US) ·