சூப்பர் ஸ்டாருடன் நடிகை பூஜா ஹெக்டே இணைந்து நடித்த படம் எது?

9 months ago 9
ARTICLE AD BOX
தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்கள் என பிஸியாக திரையுலகை வலம் வரும் நடிகை பூஜா ஹெக்டே. இந்திய திரை ரசிகர்களை ஈர்த்த நடிகை பூஜா, இந்தியாவின் மெகா ஸ்டார்களுடன் இணைந்து நடித்த படங்களின் பட்டியலை இங்கு காணலாம்!
Image 1
நடிகை பூஜா, இந்தியில் அறிமுகமான திரைப்படம் மொஹஞ்சதாரோ. பாலிவுட்டின் மாஸ் ஸ்டார் ஹ்ரித்திக் ரோஷனுக்கு ஜோடியாக இத்திரைப்படத்தில் இவர் நடித்திருப்பார்.
Image 2
தெலுங்கு திரையுலகின் ஆக்ஷன் ஸ்டார் அல்லு அர்ஜூனுடன் இணைந்து நடிகை பூஜா நடித்த திரைப்படம் DJ. இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது!
Image 3
தெலுங்கு திரையுலகின் மாஸ் நாயகன் Jr NTR உடன் இணைந்து நடிகை பூஜா நடித்த திரைப்படம். 60 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவான இத்திரைப்படம் சுமார் 165 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது!
Image 4
தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் மகேஷ் பாபுவுடன் நடிகை பூஜா இணைந்து நடித்த திரைப்படம் மகரிஷி. 60 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவான இத்திரைப்படம் சுமார் 200 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது!
Image 5
பாலிவுட் பிரபலங்கள் அக்ஷய் குமார், பாபி தியோல் போன்ற பிரபலங்களுடன் பூஜா இணைந்து நடித்த திரைப்படம். பாலிவுட்டில் பூஜாவின் மார்கெட்டை அதிகரித்த ஒரு திரைப்படமாகவும் இது பார்க்கப்படுகிறது.
Image 6
கோலிவுட் ஸ்டார் நடிகர் விஜய் உடன் நடிகை பூஜா இணைந்து நடித்த திரைப்படம் Beast. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தமிழில் பூஜா நடித்த திரைப்படம் இதுவாகும்.
Image 7
தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம் சரண் இருவருடன் நடிகை பூஜா இணைந்து நடித்த திரைப்படம் ஆச்சார்யா. சுமார் ₹200 கோடி பொருட்செலவில் இத்திரைப்படம் உருவானது குறிப்பிடத்தக்கது!
Image 8
தமிழ் மொழி திரைப்படமான வீரம் (2014) திரைப்படத்தின் இந்தி remake-ஆக உருவான திரைப்படம் கிஸி கா பாய் கிஸி கி ஜான். இத்திரைப்படத்தில் பாலிவுட் மெகா ஸ்டார் சல்மான் கான் மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் வெங்கடேஷுடன் பூஜா இணைந்து நடித்திருந்தார்!
Image 9
Thanks For Reading!
Read Entire Article