ARTICLE AD BOX
ஜில்லா படத்தில் விஜய்யின் ஸ்டைலிஷ் லுக்கில் ஜாய் கிரிசில்டாவுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. இப்படத்தால் கோலிவுட்டில் அவரது பெயர் பிரபலமானது
ஜாம்பி படமான மிருதனிலும் ஜாய் கிரிசில்டா பணியாற்றியுள்ளார். படத்தின் காட்சிகளுக்கு ஏற்ற வகையில் ஜெயம் ரவி ஆடையை தேர்வு செய்திருப்பார்
ஜிவி.பிரகாஷின் அறிமுக படமான டார்லிங்கில் ஜாய் கிரிசில்டா பணியாற்றினார். ஹாரர் - காமெடியில் உருவான இப்படத்தில் ஜிவியை மிகவும் ஸ்டைலாக காட்டியிருப்பார்
றெக்க படத்தில் விஜய் சேதுபதி, லக்சுமி மேனன் லீட் ரோலில் நடித்தனர். ஜாய் கிரிசில்டா படைப்பாற்றல் திறனால லட்சுமி மேனனை மாடர்ன் லுக்கில் அழகாக செதுக்கியிருப்பார்
சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில் ஆடைகளை மிகவும் நேர்த்தியாக வடிவமைத்திருந்தார். இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது
டார்லிங்கை தொடர்ந்து எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்திலும் ஜிவி.பிரகாஷ்-வுடன் பணியாற்றும் வாய்ப்பு ஜாய் கிரிசில்டாவுக்கு கிடைத்தது
ஜிவி.பிரகாஷின் சிறந்த ஆடை வடிவமைப்பாளராக ஜாய் கிரிசில்டா திகழ்ந்தார். அவரது புரூஸ் லீ படத்திலும் ஜிவியை மிகவும் அழகாக திரையில் செதுக்கினார்
அதர்வா, கேத்ரின் தெரசாவின் கணிதன் படத்திலும் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்
Thanks For Reading!








English (US) ·