ARTICLE AD BOX
பிரபு சாலமன் இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்ற கும்கி படத்தின் 2ம் பாகமாக இருந்தாலும், புதிய திரைக்களம் கொண்டுள்ளது. இப்படமும் தியேட்டரில் வெளியாகியுள்ளது
ஆனந்த் ராஜ், முனீஸ் காந்த், தீபா நடிப்பில் உருவாகியுள்ள இப்படம், தியேட்டரில் ரிலீஸ் ஆகியுள்ளது. இதனை ஏ.எஸ்.முகுந்தன் இயக்கியுள்ளார்
திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்ற கிணறு திரைப்படம், இன்று (நவம்பர் 14) தியேட்டரில் ரிலீஸ் ஆகியுள்ளது.
சேரன் இயக்கத்தில் 2004ம் ஆண்டு வெளியான ஆட்டோகிராஃப் திரைப்படம், தியேட்டரில் ரி-ரீலிஸ் ஆகியுள்ளது.
பிரதீப் ரங்கநாதன், மமீதா பைஜூ நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த டியூட் படம், நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் 5 மொழிகளில் ரிலீஸ் ஆகியுள்ளது.
இது ஜுராசிக் பார்க் சிரீஸில் வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமாகும். ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் தமிழில் வெளியாகியுள்ளது
சித்து ஜொன்னலகட்டா, ராசி கன்னா, ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் உருவான சூப்பர் ஹிட் திரைப்படமாகும். நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸ் ஆகியுள்ளது
மலையாளத்தில் நல்ல வரவேற்பை பெற்ற அவிஹிதம் படம், தமிழில் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ளது. சிறந்த டார்க் காமெடி படமாக உருவாகியுள்ளது
Thanks For Reading!








English (US) ·