‘டிராகன்’ படப்பிடிப்பு தள்ளிவைப்பு: ஜூனியர் என்டிஆர்- பிரசாந்த் நீல் கருத்து வேறுபாடா?

2 months ago 4
ARTICLE AD BOX

தெலுங்கு சினி​மா​வின் முன்​னணி நடிகர்​களுள் ஒரு​வ​ரான ஜூனியர் என்​டிஆர், ‘கே.ஜி.எஃப்’, ‘சலார்’ படங்​களின் இயக்​குநர் பிர​சாந்த் நீல் இயக்​கும் ‘டி​ராகன்’ படத்​தில் நடிக்​கிறார். அவர் ஜோடி​யாக ருக்​மணி வசந்த் நடிக்​கிறார். மைத்ரி மூவி மேக்​கர்ஸ் தயாரிக்​கும் இந்​தப் படத்​தின் முதற்​கட்ட படப்​பிடிப்பு முடிவடைந்​து​விட்​டது.

இந்​நிலை​யில் ஜூனியர் என்​டிஆர் நடித்து வெளி​யான ‘தேவ​ரா’, ‘வார் 2’ படங்​கள் எதிர்​பார்த்த வெற்​றியை பெறவில்​லை. இதனால் அடுத்து ஒரு வெற்றி படம் அவசி​யம் என்ற நிலை​யில், ‘டி​ராகன்’ படத்​தில் அதிக கவனம் செலுத்தி வரு​கிறார்.

Read Entire Article