‘டைரக்டர் ஆவதற்காகவே தயாரிப்பாளர் ஆனேன்!’ - ‘த டெஸ்ட்’ எஸ்.சஷி​காந்த் நேர்காணல்

9 months ago 9
ARTICLE AD BOX

‘​காதலில் சொதப்​புவது எப்​படி?’, ‘கா​விய தலை​வன்’, ‘இறு​திச்​சுற்​று’, ‘விக்​ரம் வேதா’ என பல படங்​களை, தனது ஒய் நாட் ஸ்டூடியோ சார்​பில் தயாரித்​தவர் எஸ். சஷி​காந்த். இவர் ‘டெஸ்ட்’ என்ற படம் மூலம் இயக்​குந​ராக அறி​முக​மாகிறார். மாதவன், சித்​தார்த், நயன்​தா​ரா, மீரா ஜாஸ்​மின் இணைந்து நடித்​துள்ள இந்​தப் படம் நெட்​பிளிக்ஸ் ஓடிடி தளத்​தில் ஏப்​.4-ல் நேரடி​யாக வெளி​யாகிறது. இந்​தப் படம் குறித்து சஷி​காந்​திடம் பேசினோம்.

இந்​தப் படத்​துல பெரிய நட்​சத்​திரங்​கள் இருந்​தும் ஓடிடி ரிலீஸ் ஏன்?

Read Entire Article