தங்கமாய் ஜொலிக்கும் தமன்னா.. பிங்க் பியூட்டியாய் மாறிய வைரல் புகைப்படங்கள்

9 months ago 9
ARTICLE AD BOX

தமன்னா இப்போது பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார். விஜய் வர்மாவுடன் இவருக்கு இருந்த காதல் சமீபத்தில் பிரேக் அப் ஆனது.

இருவரும் இணைந்து எடுத்த புகைப்படங்களை கூட தமன்னா தன் சோசியல் மீடியா பக்கத்தில் இருந்து நீக்கி விட்டார்.

ஆனால் சம்பந்தப்பட்ட இருவருமே இதை வெளிப்படையாக காட்டிக் கொள்ளவில்லை.

அதேபோல் தமன்னா சமீபத்தில் ஹோலி கொண்டாட்டத்தில் சந்தோஷமாக கலந்து கொண்டார்.

அதை அடுத்து தற்போது அவர் பிங்க் நிறத்தில் புடவை அணிந்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

தங்கம் போல் ஜொலிக்கும் அவரை ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

Read Entire Article