தமிழ் கலாச்சாரம் சார்ந்த படங்கள் அதிகம் வரணும்! - எழுத்தாளர் பெருமாள் முருகன் நேர்காணல்

2 months ago 4
ARTICLE AD BOX

எழுத்​தாளர் பெரு​மாள் முரு​க​னின் ‘கோடித் துணி’ சிறுகதை, ‘அங்​கம்​மாள்’ என்ற பெயரில் திரைப்​பட​மாகி இருக்​கிறது. இதில் கீதா கைலாசம் ‘அங்​கம்​மாளாக’ நடித்​திருக்​கிறார். சரண் சக்​தி, பரணி, முல்​லை​யரசி, தென்​றல் உள்பட பலர் நடித்​துள்ள இப்​படத்தை விபின் ராதாகிருஷ்ணன் இயக்கி இருக்​கிறார். அடுத்த மாதம் வெளி​யாக இருக்​கும் இப்​படம் பற்றி பெரு​மாள் முரு​க​னிடம் பேசினோம்.

உங்​களோட ‘கோடித்​துணி’ கதை எப்​படி ‘அங்​கம்​மாள்’ ஆச்​சு?

Read Entire Article