ARTICLE AD BOX
தமிழ் சினிமாவின் ட்ரெண்டிங் நடிகையாக மமிதா பைஜூ மாறியுள்ளார். சூர்யாவின் கருப்பு, விஜயின் ஜனநாயகன் படங்களில் இணைந்துள்ளார்.
கன்னட நடிகை ருக்மணி, ஏஸ் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். சிவகார்த்திகேயன் மதராஸி படம் மூலம் பரீட்சையமான முகமாக மாறியுள்ளார்
பூஜா ஹெக்டே, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ரெட்ரோ, ஜனநாயகன், கூலி என பெரிய படங்களில் பணியாற்றியுள்ளார்
மலையாள நடிகை கல்யாணி பிரியதர்ஷன், சிவகார்த்திகேயனின் ஹீரோ, சிம்புவின் மாநாடு படங்களில் நடித்துள்ளார். லோகா வெற்றியால் பட வாய்ப்புகள் அதிகரித்துள்ளது
தெலுங்கு நடிகை ராஷ்மிகாவுக்கு தமிழில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. சுல்தான் படத்தில் அறிமுகமான ராஷ்மிகா, விஜயுடன் வாரிசு படத்தில் நடித்தார்
கேரளாவை சேர்ந்த மாளவிகா மோகனன், ரஜினியின் பேட்ட படத்தில் அறிமுகமானார். பிறகு மாஸ்டர், மாறன், தங்கலான் போன்ற படங்களில் நடித்தார்
தமன்னா மும்பையில் பிறந்து வளர்ந்தவர். 2006ல் கேடி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்
மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர் நயன்தாரா. 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழில் நடித்து லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார்
Thanks For Reading!








English (US) ·