ARTICLE AD BOX
தமிழ் சினிமாவில் முதன்முதலாக சிக்ஸ் பேக் வைத்த நடிகராக தனுஷ் திகழ்கிறார். இவர் 2007ல் வெளியான பொல்லாதவன் படத்திற்காக சிக்ஸ் பேக் வைத்தார்
2008ல் வெளியான சத்யம் திரைப்படத்திற்காக நடிகர் விஷால் சிக்ஸ் பேக் வைத்தார். பிறகு, 2012ல் மதகஜராஜா படத்திலும் சிக்ஸ் பேக் கொண்டிருந்தார்
அதே 2008 ஆண்டில் வெளியான வாரணம் ஆயிரம் திரைப்படத்திற்காக நடிகர் சூர்யா சிக்ஸ் பேக் வைத்தார்.
2013ல் வெளியான ஐந்து ஐந்து ஐந்து திரைப்படத்திற்காக நடிகர் பரத் சிக்ஸ் பேக் வைத்தார்
2014ல் வெளியான இரும்பு குதிரை திரைப்படத்திற்கு நடிகர் அதர்வா சிக்ஸ் பேக் கொண்டிருந்தார்
2015ல் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் சிக்ஸ் பேக் உடல் அமைப்புடன் ரீ என்ட்ரி கொடுத்தார் அருண் விஜய். பிறகு தடம் என ஏராளமான படங்களில் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தார்
2017ல் வெளியான விவேகம் திரைப்படத்திற்காக நடிகர் அஜித் சிக்ஸ் பேக் வைத்தார்
2022ல் வெளியான திரில்லர் படமான எப் ஐ ஆரில், நடிகர் விஷ்ணு விஷால் சிக்ஸ் பேக் வைத்திருந்தார்
Thanks For Reading!







English (US) ·