ARTICLE AD BOX
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, அரபி எனும் கன்னட படத்தில் நீச்சல் பயிற்சியாளராக நடித்தார்
தமிழக முதல்வரும், திமுக கட்சியின் தலைவருமான முக.ஸ்டாலின், ஒரே ரத்தம் எனும் படத்தில் நடித்துள்ளார்
காங்கிரஸை சேர்ந்த திருநாவுகரசர், அக்னி பார்வை படத்தில் லீட் ரோலில் நடித்துள்ளார். இதுதவிர மருது பாண்டி எனும் படத்தை தயாரித்துள்ளார்
திமுக கட்சியை சேர்ந்த அமைச்சர் எவ.வேலு, பட்டத்து ராணி படத்தில் கோவை சரளாவுடன் இணைந்து நடித்திருப்பார்
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், வாழ்த்துகள் என்கிற தமிழ் படத்தில் நடித்துள்ளார்
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், தொண்டன் எனும் படத்தில் நடித்துள்ளார்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், அன்புதோழி எனும் படத்தில் நடித்துள்ளார்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பள்ளிக்கூடம், மாயாண்டி குடும்பத்தார், எவனோ ஒருவன் உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்
Thanks For Reading!








English (US) ·