ARTICLE AD BOX
ஃபகத் பாசில், வடிவேலு நடிப்பில் உருவாகியுள்ளது மாரீசன் திரைப்படம். இதனை சுதிஷ் சங்கர் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்
பவன் கல்யாணின் ஹரி ஹர வீர மல்லு திரைப்படம், தமிழ் - தெலுங்கு உட்பட 5 மொழிகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இதில் நிதி அகர்வால், சதய்ராஜ் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்
திரில்லர் கதைக்களத்தை கொண்ட விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படம், அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
கண்ணப்பா படத்தில் விஷ்ணு மஞ்சு, ப்ரீத்தி முகுந்தன், அக்சய் குமார், காஜல் அகர்வால் என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்தனர். இப்படம் அமேசான் பிரைவில் வெளியாகியுள்ளது
மறைந்த விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியன் நடித்த படைத்தலைவன் படம், டெண்ட்கொட்டா ஓடிடியில் வெளியாகியுள்ளது. இப்படம் யானைக்குட்டி வளர்ப்பை சுற்றி நகரக்கூடும்
ஹாரர் - காமெடி படமான ஜின் தி பெட், அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. இதில் முகேன் ராவ் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.
பிரபு நடித்துள்ள ராஜபுத்திரன் திரைப்படம், ஆஹா தமிழ் ஓடிடியில் வெளியாகியுள்ளது. இது கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள படமாகும்
ஒரே இரவில் நிகழும் ஸ்லோ பர்ன் திரில்லரான ரோந்து படம், ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகின் சிறந்த மேக்கிங் ஸ்டைலில் ரசிகர்களுக்கு சிறந்த அனுபவத்தை தரும்
Thanks For Reading!








English (US) ·