ARTICLE AD BOX
விஜய்க்கு மாஸ் ஹிட் கொடுத்த படமாக காதலுக்கு மரியாதை திகழ்கிறது. இப்படத்தில் தான் நடிகை ஷாலினி கதாநாயகியாக அறிமுகமானார்.
விஜய் - ஜோதிகா காம்பினேஷனில் வெளியான குஷி திரைப்படம், கோலிவுட்டில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்கினார்
2004ல் வெளியான கில்லி திரைப்படம், கோலிவுட்டில் 50 கோடியை அள்ளிய முதல் படமாகும். 2024ல் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட கில்லி, 20 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது
விஜய்யை மாஸ் ஹீரோவாக மாற்றிய திரைப்படம் போக்கிரி. இப்படத்தை நடன இயக்குனர் பிரபுதேவா இயக்கினார். விஜய்யின் ட்ரெஸ்ஸிங் ஸ்டைலும் ரசிகர்களிடம் ட்ரெண்டானது
தங்கச்சி செண்டிமெண்ட் முதல் ஆக்சன் காட்சி வரை, அனைத்திலும் விஜய் கெத்து காட்டிய திரைப்படம் திருப்பாச்சி. இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது
விஜய் நடிப்பில் ரூ.100 கோடியை தாண்டிய முதல் படமாக துப்பாக்கி திகழ்கிறது. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கினார்
போலீஸ் வேடத்தில் விஜய் மாஸ் காட்டிய திரைப்படம் தெறி. இப்படத்தை அட்லீ இயக்கியுள்ளார். இதில் மீனா மகள் நைனிகா மிகவும் சூப்பராக நடித்திருப்பார்
லியோ, விஜய் சினிமா கேரியரில் அதிக வசூல் அள்ளிய படமாகும். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். உலகளவில் ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்தது.
Thanks For Reading!








English (US) ·